உடல் பாகங்கள் மரங்களைப் போல மாறி வரும் சம்பவம்...!




கைகள் , கால்கள் மற்றும் உடல் பாகங்கள் மரங்களைப் போல மாறி வரும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

பங்களாதேஷைச் சேர்ந்த குடும்பமொன்றின் உறுப்பினர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். எட்டுவயதான ருஹுல் அமின் , அவரது தந்தை தாஜுல் இஸ்லாம் (40) , தந்தையின் சகோதரனான பஹீட் அலி (55) ஆகியோரே இவ்வரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மிகவும் அரிய நோயான இது ” Human Papillomavirus “ HPV எனும் தொற்றின் மூலம் பரவக் கூடியது.

இதேநோயால் பங்களாதேஷைச் சேர்ந்த இன்னுமொருவரும் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் தொடர்பான செய்திகள் அண்மையில் வெளியாகியிருந்த து.

அவர் தற்போது சிகிச்சை பெற்றுவரும் அதே வைத்தியசாலையிலேயே இவர்கள் மூவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -