கண்டியில் நடைபெற்ற கூட்டம் வெற்றி - மஹிந்த

ண்டியில் நேற்று நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் விசேட கூட்டம் வெற்றியளித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இன்று மாத்தறையில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி செயற்பாட்டாளர்களின் கூடத்தில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

எனினும் குறித்த கூட்டத்தில் நடைபெற்ற ஒரு சிறு சம்பவமொன்றையே ஊடகங்களில் மூலம் காட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -