கோதபாய, சாமலை பிரதமர் வேட்பாளராக நிறுத்த மஹிந்த விரும்பவில்லை

கடந்த பொதுத் தேர்தலின் போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் சபாநாயகர் சமால் ராஜபக்ஷ ஆகியோரை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரும்பவில்லை என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவர்களினதும் பெயர்கள் பிரதமர் வேட்பாளர்களுக்காக பரிந்துறைக்கப்பட்டன. எனினும், இந்த யோசனைக்கு மஹிந்த ராஜபக்ஷ இணங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -