ஒலுவில் கடற்கரைக்குச் சென்ற அமைச்சர் ஹக்கீம் நீந்தவூர் வரை நடந்து சென்றது ஏன்...?

ன்று அதிகாலை (5) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் ஒலுவில் வெளிச்ச வீட்டில் இருந்து நீந்தவூர் வரை நடந்து சென்று மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸால் மேற்கொள்ளப்படும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் பொருட்டு அங்கு சென்றுள்ளார்.

அதில் ஒரு கட்டமாக இன்று (5) அதிகாலை ஒலுவில் மீனவர்கள் படும் அவலத்தை அறிந்து கொண்டு பிரச்சனைகளை தீர்க்கும் பொருட்டு ஒலுவில் கடற்கரைக்கு தனியாக சென்ற அமைச்சர் அவர்கள் சகல விடயங்களையும் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது ஒலுவில் மீனவர்கள் அமைச்சருடன் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுடன், நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -