இன்றிரவு 12.30மணி முதல் காலை 3.30 மணி வரை ஆபத்தான, அதிக அளவில் கதிர் வீச்சு அகண்ட கதிர்கள் பூமியைக் நெருங்கி கடந்து செல்லுகின்றது.
ஆகையால் தயவுசெய்து உங்கள் தொலைபேசி ( செல் போன்)களை ஆஃப் பன்னி அவற்றை உங்கள் அருகாமையில் வைக்காதீர்கள் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் தூரத்தில் வைக்கவும்.
இந்த செய்தியை அமெரிக்கா நாசா மற்றும் பிபிசி செய்திகளில் இடம் பெற்று உள்ளன, சிங்கப்பூர் தொலைக்காட்சியும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆகவே மிகவும் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் நண்பர்களுக்கும் அதிகமாக விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.
இவ்வாரு பல இணையத்தளங்கல் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் பொது மக்களாகிய நாம் விழிப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பதும் நமது கடமையாகும். இது நம்பத்தகுந்த செய்தியாக இல்லாவிடினும் நம்பத்தகுந்ததாக உள்ளபோதும் இரவில் தூங்கும்போது தொலைபேசிகளை பாதுகாப்பாகவும் படுக்கையை விட்டும் தூரத்தில் வைப்பதும் நமக்கு பாதுகாப்பானதாகும்.
இரவில் சார்ஜ் செய்வதை முற்றாக தடுக்கவும் காரணம் இரவில் தீப்பற்றி உயிர்கள் பலியான சம்பவங்கள் அதிகப்படியாக நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.