பாதாள உலகத்தினரை அழிக்க இராணுவத்தினருக்கு ஜனாதிபதி ஆலோசனை..!

பாதாள உலகத்தினரின் குற்றச் செயல்களை தடுக்குமாறு காவல் துறையினருக்கும் இராணுவத்தினருக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.

நாராஹேன்பிட்டிய - அபயாராமவில் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு பரிசில் வழங்கி வைக்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உறையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக பாதாள உலகத்தினரின் செயற்பாடுகளால் பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில் இந்த குற்றச் செயல்களை தவிர்க்க ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -