அல்- இபாதா கலாசார மன்றத்தின் கலாச்சார குழு






எம்.ஜே.எம்.சஜீத்-

அல்- இபாதா கலாச்சார மன்றத்தின் ஊடாக எமது பாரம்பரிய கலை, கலாச்சார நிகழ்வுகளை இப்பிரதேசத்தில் கட்டியெழுப்ப வேண்டும் . இன்றைய நவீன யுகத்தில் இவ்வாறான பாரம்பரிய விடயங்கள் மறைந்தும், மறந்தும் போகின்ற நிலை காணப்படுகிறது அல்- இபாதா கலாச்சார மன்றத்தின் கலாச்சார பிரிவு பூரன ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அல் இபாதா கலாச்சார மன்றத்தின் கலாச்சார குழு பிரிவின் தலைவரும், அதிபருமான எம். ஏ. அன்சார் தெரிவித்தார். 

அல் இபாதா கலாசார மன்றத்தினால் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இடம்பெறவுள்ள கலாச்சார மேம்பாட்டுக்கான திட்டமிடல் கூட்டம் அல் அர்ஹம் வித்தியாலயத்தில் நடைபெற்றது இதற்கு தலைமை வகித்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதில் அல் இபாதா கலாசார மன்றத்தின் கலாச்சார குழு தலைவர் , செயலாளர் , பொருளாலர், உட்பட குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -