ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்க வேண்டுமாயின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க வேண்டும் என கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மீண்டும் தெரிவித்துள்ளார்.
நேற்று அகலவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திபொன்ரில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் அரசாங்க தரப்பையும், கூட்டு எதிர்கட்சியையும் இணைத்தால் கூட்டமைப்பு அரசாங்கத்தை உருவாக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -