குளியாப்பிட்டியில் எயிட்ஸ் நோய் குற்றச்சாட்டில் சிறுவன் ஒருவன் பாடசாலையை விட்டு நீக்கப்பட்டது பலரின் விமர்சனத்தை பெற்றது அறிந்ததே..
இது தொடர்பில் பிரதேச வாசிகளுக்கு எயித்ஸ் தொடர்பான தெளிவினை வழங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அங்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
அங்கு சென்ற அவர் தேவையற்ற பயம் காரணமாக அப்பாவி மாணவன் ஒருவரின் கல்வியை தடுக்க வேண்டாம் என பிரதேச மக்களை வேண்டிக் கொண்டார்.
அத்துடன் எயிட்ஸ் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு எதுவும் இல்லை.. அவருடன் எல்லோரும் வழமை போல் பழகும்படி கூறி தான் அச்சிறுவனை தன்னுடன் அணைத்துக் கொண்டது பலருக்கும் நெகிழ்ச்சியை வரவழைத்தது.
இவ்விடத்திலயே ஜனாதிபதியுடனும் உரையாற்றி பிள்ளையின் தாயுடனும் உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கினார்
இவ்விடத்திலயே ஜனாதிபதியுடனும் உரையாற்றி பிள்ளையின் தாயுடனும் உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கினார்