ஈரானின் பிரபல கோடீஸ்வரர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
பபாக் சன்ஜானி என்ற இந்த வர்த்தகர் எரிபொருள் விற்பனையில் அரசிற்கு கிடைக்க வேண்டிய வருவாயில் பில்லியன் கணக்காக டொலர்கள் இழப்பை ஏற்றபடுத்தியதாக இவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக ,சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்ட காரணத்தினால் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியவை குறித்த வியாபாரியை தடைப்பட்டியலில் ஆவணப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -