அரசியலமைப்பு மாற்றம் குறித்து ஜமாஅதுஸ் ஸலாமாவின் ஆலோசனைகள் அடங்கிய அறிக்கை இன்று 30/03/2016 (புதன்) கொழும்பு-2, ஸ்டேபல்ஸ் வீதியிலுள்ள அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழு செயலகத்தில் வைத்து அதன் தலைவர் லால் விஜயநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
இவ் அறிக்கை சமர்ப்பிக்கும் நிகழ்வில் J.S. ரயீஸுல் இஸ்லாம் மற்றும் அதன் உறுப்பினர்களான பொறியியலாளர் நியாஸ் மொஹிதீன், ஆசிரியர் நிஹாஸ், சகோதரர் பைரூஸ் பாஹிம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -