மீண்டும் அமைச்சரானார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...!

னாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் அமைச்சுப் பணிகளை தனது நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய ஜனாதிபதியின் தலைமையில் அமைச்சின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசனை செய்யும் கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது.

சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் ராஜித சேனாரத்ன மீண்டும் தனது அமைச்சைப் பொறுப்பேற்கும் வரையில், ஜனாதிபதி அமைச்சின் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -