எம்.ரீ.எம்.பாரிஸ்-
பலதரப்பட்ட சதி முயற்சிகளும் முறியடிக்கப்பட்ட நிலையில் ஓட்டமாவடி ஷீஆக்களின்மன்பஉல் ஹுதா மத்ரஸாவுக்கு முன்னாலேயே NTJ யின் மாநாடு மிக சிறப்பாக நடைபெற்றுமுடிந்தது.
வல்ல இறைவனின் பேருதவியால் ஓட்டமாவடி ஷீஆக்களின் மன்பஉல் ஹுதாமத்ரஸாவுக்கு முன்னாலேயே நேற்று 04.03.2016 இரவு தேசிய தவ்ஹீத் ஜமாஅத் ஷீஆஒழிப்பு மாநாட்டை மிகவும் சிறப்பாக நடாத்தியது.
ஓட்டமாவடி ஷீஆக்களின் பொய்ப்பித்தலாட்டங்கள் எனும் தலைப்பில் மௌலவி M.C.Mஸைனீ (உமரீ) முதலாவது உரை ஆற்றினார். இதையடுத்து “இலங்கை முஸ்லிம்களே!கல்குடா ஷீஆக்களின் உண்மை முகத்தை தெரிந்து கொள்ளுங்கள்!” எனும் தலைப்பில்மௌலவி M.C.M ஸஹ்றான் (மஸ்ஊதி) இரண்டாவது உரை நிகழ்த்தினார். கல்குடாஷீஆக்களால் வெளியிடப்பட்ட “கண்டறிந்த உண்மைகள்” எனும் புத்தகத்திலுள்ள அபத்தங்கள்மாநாட்டில் அக்குவேறு ஆணிவேராக விபரிக்கப்பட்டதுடன் கல்குடா ஷீஆக்களுக்குஇறுதியில் பகிரங்க விவாத சவாலும் விடுக்கப்பட்டது.
ஷீஆக்கள் விவாதத்திற்கு வந்தால் விவாதம் செய்யவும் தயார் வழக்குப் போட்டால் வழக்கைஎதிர் கொள்ளவும் தயார் என மேடையிலேயே பகிரங்க அறிவிப்பு செய்யப்பட்டது.
ஆண்கள் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் இம்மாநாட்டில் பங்கேற்று பயனடைந்தனர்.ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பும்செய்யப்பட்டது. 400 க்கும் மேற்பட்ட மக்கள் எமது நேரடி அஞ்சலைப் பார்வையிட்டனர்.அல்ஹம்துலில்லாஹ்! இன்ஷா அல்லாஹ் தொடர்ந்தும் ஓட்டமாவடியில் இது போன்றநிகழ்ச்சிகளை நடாத்த ஜமாஅத் உத்தேசித்துள்ளதாக அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.