தற்கொலை அங்கி மீட்கப்பட்டுள்ளமை குறித்து நாமல் ராஜபக்ஷ டுவிட்டரில் கருத்து..!

லங்கையில் தேசிய பாதுகாப்பு பலவீனப்பட்டுள்ளமைக்கான பொறுப்பை தற்போதைய அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தற்கொலை தாக்குதலுக்குப் பயன்படுத்தும் அங்கியொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளமை தொடர்பில் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -