மஹிந்த ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்த தீர்மானம்..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வினால் வழங்கப்பட்ட யானைகள் குறித்து விசாரணை நடத்தப்படுவதாக சட்ட மா அதிபர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ் ஆவணங்களின் மூலம் அன்பளிப்பாக வழங்கிய யானைகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளது.

இவ்வாறு வழங்கப்பட்ட ஆறு யானைகள் பற்றிய விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அரசாங்க சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணைகளுக்கான எந்தவொரு உத்தியோகபூர்வ ஆவணங்களும் கிடையாது என சட்டத்தரணி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அன்பளிப்பாக வழங்கப்பட்ட யானைகள் பற்றிய ஆவணங்கள் இருந்தால் அவற்றை வழங்குமாறு ஜனாதிபதி செயலகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு மாத காலம் கடந்தும் ஆவணங்கள் கிடைக்கவில்லை எனவும அரசாங்க சட்டத்தரணி நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -