தம்மாலோக தேரரிடம் குற்ற விசாரணைப் பிரிவினர் வாக்குமூலம்...!

மாதுலுவாவே சோபித தேரரின் மரணம் தொடர்பில் கருத்து தெரிவித்த உடுவே தம்மாலோக தேரரிடமிருந்து குற்ற விசாரணைப் பிரிவினர் வாக்குமூலமொன்றை பதிவு செய்துள்ளனர்.

கோட்டே நாகவிகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித தேரரின் மாறன் சந்தேகத்துக்கிடமானது என உடுவே தம்மாலோக தேரர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

அதனை அடுத்து குற்ற விசாரணைப் பிரிவு குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பிலேயே இன்று தம்மாலோக தேரரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -