காதல் விவகாரம் :பேஸ்புக்கில் பதிவிட்டு பின்னர் தற்கொலை (Photos)







காதல் தோல்விக்கு தற்கொலையே தீர்வென்று எண்ணும் கோழைகள் இன்றும் எமது சமூகத்தில் இருக்கவே செய்கின்றனர். அந்தவகையில் யுவதியொருவர் தனது ஒரு தலைக் காதல் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 

தெவிமி என்ற குறித்த யுவதி இளைஞன் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அவ்விளைஞர் யுவதியின் காதலை ஏற்க மறுத்துள்ளார். 

இதனையடுத்து அவ் யுவதி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இத்தகவலை அவரது நண்பர்களே வெளியிட்டுள்ளனர். 

தற்கொலை முடிவுக்கு முன்னர் மரணம் தொடர்பில் பேஸ்புக்கில் பதிவொன்றையும் இட்டுச்சென்றுள்ளார். மரணத்தின் பின்னர் அனைவரும் தன்மீது அன்பு செலுத்துவார்கள் என அவ் யுவதி தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -