அக்கரைப்பற்று: வாட்சப்பில் விமர்சிக்கப்படும் ஜனாஸா தொழுகை - மௌலவி அப்துல் ஹமீதின் பதில் (video)

லைப்பு - மரணித்தவர்களை அடக்கம் செய்யக்கூடிய (மையவாடி) இடத்தில் ஜனாஸா தொழுகை நடாத்த முடியுமா? 

உரை நிகழ்த்துபவர் - மௌலவி அப்துல் ஹமீத் ஷரஈ

(அழைப்பாளர் இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டல் மையம்) 

மரணித்தவர்களுக்கான ஜனாஸா தொழுகையை பள்ளியில் தொழவைப்பதைப் போன்று தவிர்க்க முடியாத காரணங்களால் மையவாடியில் தொழ வைக்கலாமா? நபி வழியில் ஆதாரம் இருக்கின்றதா? 

வாருங்கள் இந்த கேள்வி - பதிலை பார்த்து அறிந்து கொள்வோம் (IRN)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -