தனியார் ஊழியர்களின் ஊதியம் 2500 அதிகரிக்கவில்லையெனில் சட்ட நடவடிக்கை..!

னியார் துறை ஊழியர்களின் ஊதியம் 2500 ரூபாவில் அதிகரித்து நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தை தொடர்ந்து குறித்த ஊதிய அதிகரிப்பை செயற்படுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.

குறித்த ஊதிய அதிகரிப்பு வருடாந்த ஊதிய அதிகரிப்பிற்கு மேலதிகமாக தனியார் ஊழியர்களுக்கு வழங்கப்படவேண்டும் என குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அந்த அமைச்சின் மூத்த சட்ட ஆலோசகர் ஆர் பி.விமல சேன தெரிவித்திருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -