உலகில் பார்க்க வேண்டிய 52 இடங்களில் இலங்கையின் கிழக்கு மாகாணம் 41வது இடத்தை பிடித்துள்ளது...!

மெரிக்காவின் பிரபல ஆங்கில நாளேடான நியூயார்க் டைம்ஸ் இந்த வருடம் உலகில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய 52 இடங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

உலகின் முக்கிய இடங்கள் பட்டியலில் இலங்கை சார்பில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு இடம் கிழக்கு மாகாணம் தான். இது 41வது இடத்தை பெற்றுள்ளது .

வை.எம்.ஃபைரூஸ்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -