உரிமைகளைப் பற்றி எவர் வேண்டுமானாலும் பேசலாம். ஒட்டுமொத்த கொலைகாரர்கள் பேச முடியாது..!

பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்களுக்கான பிரஜைகள் குழு:

கரீம் ஏ.மிஸ்கத்-

பறித்தெடுக்கப்பட்ட மனித உரிமைகளை மீட்டெடுப்போம். சட்ட வறையறைக்குள் போராடுவோம். பல வந்தமாக வெளியேற்றப்பட்ட மக்களுக்கான பிரஜைகள் குழு தலைவர் யாழவன் நஸீர் அறிவிப்பு.

வட மாகாண முஸ்லிம்கள் ஒரு தேசிய சமூகம் என்ற வகையிலும், ,லங்கை அரசியல் அமைப்பு 3வது அத்தியாயத்தில் தெரிவிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் அனைத்தையும் புலிகளால் பலாத்காரமாக பறித்தெடுக்கப்பட்ட சமூகம் என்ற அடிப்படையிலும் அதே சட்ட வரைபில் தெரிவிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் எமது எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும், மனித உரிமை மீறல்களையும் வெளிப்படுத்துகிறோம்.

அரசியல், பொருளாதாரம், சமூக, கலாசார வாழும் உரிமைகள் போன்றவற்றை அரசோ அல்லது குழுக்களோ தனி மனித வாழ்விலும் சமூக வாழ்விலும் அனுபவித்தலை தடுக்கவோ அல்லது பறிக்கவோ முடியாது. அவ்வாறு நடைபெறுமானால் அது ஒரு மாபெறும் மனித உரிமை மீறலாகக் கருதப்பட வேண்டியுள்ளது என்பது சர்வதேச மனித உரிமைகள் கொள்கைகளாகும். ,தனைச் சட்டம் என்றாலும் பொருத்தமாகவே உள்ளது.

1990ம் ஆண்டு புலிகள் எனப்படும் ஆயுதம் தாங்கிய தமிழ் குழுவினர் 81ஆயிரத்திற்கு மேற்பட்ட வட மாகாண முஸ்லிம்களின் சொத்துக்கள் அனைத்தையும் சூறையாடி வெற்றுக் கையுடன் தாயக மண்ணில் ,ருந்து விரட்டியடித்த நிகழ்வு பாரியதொரு மனித உரிமை மீறல்கள் மட்டுமல்ல. ,ந்நிகழ்வு ,னச்சுத்திகரிப்பின் செயலாண்மை மேலாதிக்க வெறியினால் உருவாகும் ஒட்டு மொத்த கொலைக்கு நிகரானவை. ,வர்களுக்கு ஆதரவு வழங்குவோர்களும், ஒட்டு மொத்த கொலைகாரர்களே!

சொத்துக்களை ,ழந்து, உறவுகளை ,ழந்து, மனித உரிமைகளை பறிகொடுத்து 25 வருடகால துன்பியல் வரலாற்றில் கட்டம் கட்டமாக மனித உரிமைகள் பல்வேறு வழிகளில் தடைக் கற்களாகவே ,ருந்து வருகின்றது. ,னவாத கொலை வெறியர்களது யுத்த சூழலுக்குள் மாட்டிக்கொண்டு மனித உரிமை மீறல்களுக்கு ,லக்காகி யுத்த தர்மத்தில் தூக்கி வீசப்பட்ட ,னம் வட மாகாண முஸ்லிம்களே! என்ற விடயத்தை ,லங்கை அரசும், சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். ,தன் விளைவுகளில் ஒரு அங்கமாக வட மாகாண மீள் குடியேற்றத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட ,ராஜ தந்திர தடைப்பிரயோகங்களாகும்.

வட மாகாண முஸ்லிம்களது மீள் குடியேற்ற சனத்தொகையை கட்டுப்படுத்துவதற்காகவே வீட்டுத்திட்டத்தில் விநியோகிக்கப்படும் விண்ணப்பப் படிவங்களது கேள்விகள் ஆதாரப்படுத்துகின்றது. ,து தொடர்பில் ,னவாத தமிழ் குழுக்கள் திரைமறைவில் செயல்பட்டு வருகின்றனர். அத்துடன் வெளிப்படையாகவும் உரிமை ,ழப்புக்கான சொற்பிரயோகங்களையும் அதிகார ரீதியில் பாவிக்கின்றனர். ,து போன்ற தொடர் மனித உரிமை மீறல்கள் வட மாகாண முஸ்லிம்கள் மீள் குடியேற்ற விடயத்தில் செயலாண்மை பெறச் செய்யும் நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். என (ஊஊகுநுP) தலைவர் யாழவன் நஸீர் சம்மந்தப்பட்ட குழுக்களுக்கு வெளிப்படையாக அறியப்படுத்துகிறார். 

தொடர்ந்து எமது அமைப்பு வட மாகாண முஸ்லிம்களது உரிமைகளை தாயக மண்ணில் மீட்டெடுக்க சட்ட வரையறைக்குள் ,ருந்து ஜனநாயக போராட்டங்களை முன்னெடுக்க உள்ளது எனவும் ,வ் அறிக்கையில் தெறிவிக்கப்பட்டுள்ளது. 

பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்களுக்கான பிரஜைகள் குழு 

ஊஐவுஐணுநுN ஊழுஆஆஐவுவுநுநு குழுசு குழுசுஊஐடீடுலு நுஏஐஊவுநுனு PநுழுPடுநு (ஊஊகுநுP) 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -