தமிழ்நாடு வளரி கவிதை இதழ் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கு பொற்பதி குடத்தனையைச் சேர்ந்த டென்மார்க்கில் வசித்து வந்த அரசியல் விஞ்ஞான முதுகலை பட்டதாரி மாணவி “சிவமீரா நினைவுக் கவிதைப்போட்டி”
விதிகள்
1.இலங்கையில் வசிக்கும் கவிஞர்கள் மட்டுமே இப்போட்டியில் கலந்துகொள்ள முடியும்.
2. போட்டிக்கு அனுப்பப்படும் கவிதைகள் மரபுக் கவிதை, புதுக்கவிதை மற்றும் நவீனக்கவிதை என எந்த வடிவிலும் அமையலாம்.
3. கவிதைகள் சமூக கண்ணோட்டத்துடன் அமைந்திருத்தல் வேண்டும்.
4. ஒருவர் ஒரு கவிதை மட்டுமே அனுப்ப மூடியும்.
5. கவிதைகள் 50 வரிகளுக்குள் அமைந்திருத்தல் வேண்டும்.
6. கவிதையுடன் தங்களைப்பற்றிய குறிப்பினையும் நிழற்படம் ஒன்றினையும்
இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
பரிசுத் தொகை
முதல் பரிசு : ரூபா 5,000
இரண்டாம் பரிசு : ரூபா 3,000
மூன்றாம் பரிசு : ரூபா 2,000
கவிதைகள் அனுப்ப வேண்டிய கடைசித் திகதி: 15.06.2016
மின்னஞ்சல்: valari2009@gmail.com
(மின்னஞ்சலில் அனுப்பப்படும் கவிதைகள் பாமினி எழுத்துருவில் அனுப்பப்பட வேண்டும்.)
தபால் மூலம் அனுப்பப்படும் கவிதைகள் பின்வரும் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.
சிவமீரா நினைவுக் கவிதைப்போட்டி
31/2, Zavia Lane, Mattakuliya,
Colombo-15.
0778681464.
அருணாசுந்தரராசன்-
ஆசிரியர் - வளரி.
ஆசிரியர் - வளரி.