ஹட்டனில் ஆர்ப்பாட்டம்...!

க.கிஷாந்தன்-
ட்டன் டிக்கோயா நகரசபையில் ஊதியம் இன்றி தொழில் செய்யும் 4 ஊழியர்கள் தமக்கான குடும்ப வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியாத நிலையில் இது தொடர்பாக மத்திய மாகாண சபை உள்ளுராட்சி சபை ஆணையாளர் மற்றும் அட்டன் டிக்கோயா நகரசபை செயலாளர் உட்பட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என அழுத்தம் கொடுத்து தத்தமது குடும்ப அங்கத்தவர்களுடன் இந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நகரசபைக்கு முன்னால் 06.04.2016 அன்று பிற்பகல் முன்னெடுத்தனர்.

இது தொடர்பாக போராட்டகாரர்களால் மணு ஒன்றும் அட்டன் டிக்கோயா நகரசபையின் செயலாளருக்கு கையளிக்கப்படவுள்ளதாக தெரிவித்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -