இளைஞா் வீடமைப்புக் கிராமம் அடிக்கல் நாட்டி ஆரம்பிப்பு...!

அஷ்ரப் ஏ சமத்-
பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் கீழ் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாச நாடுமுழுவதில் உள்ள 340 பிரதேச செயலாளா் பிரிவிலும் இளைஞா் வீடமைப்பு கிரமாம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. 

இன்று(3) ஆம் திகதி யோன்புர நடைபெற்று வரும் சீகிரிய பிரதேசத்தில் உள்ள தம்புல்லவியில் ரத்குருகமவில் 40 இளைஞா் யுவதிகளுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள வென யோவன் புர வீடமைப்புக் கிரமாம் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமாதாசவினால் அடிக்கால் நாட்டி வீடமைப்புத் திட்டம் நிர்மாணப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இக் வீடமைப்புக்காக ஒவ்வொரு வருக்கும் 10 போ்ச் காணிகள் இலவசமாக வழங்கப்பட்டு குறைந்த வட்டியில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை 3 இலட்சம் ருபா வீடமைப்புக் கடனை வழங்கப்பட்டது. இதே போன்று நாடு பூராவும் 35 வயதுக்குட்பட்ட வீடில்லா இளைஞா்கள் தெரிபு செய்யப்பட்டு இளைஞா் சேவைகள் நிலையத்தினால் அனுமதிக்கப்பட்டு யோவன் புர வீடமைப்புத் திட்டம் ஆரமப்பிக்க நடவடிக்ககை எடுத்துள்ளதாக வீடமைப்பு அமைச்சா் சஜித் பிரேமதாச தெரிவித்தாா்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -