பணக்காரர்களை கடத்தி அவர்களை நிர்வாணப்படுத்தி பணம் பறிக்கும் பெண் கும்பல் உஷார்! உஷார்!!

ணக்காரர்களை கடத்தி அவர்களை நிர்வாணப்படுத்தி பணம் பறிக்கும் கும்பலொன்று தொடர்பில் தெரியவந்துள்ளது.

பணக்காரர்களை கடத்தி அவர்களை நிர்வாணப்படுத்தி , பெண்களை விட்டு படமெடுத்து அவற்றை பேஸ்புக்கில் இடப்போகின்றோம் , அல்லது வீட்டுக்கு அனுப்புவோம் எனக் கூறி கும்பல் செயற்பட்டு வந்துள்ளது.

இவர்கள் இவ்வாறு தொடர்ச்சியாக செய்து வந்த நிலையில், வியாபாரி ஒருவர் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார் களத்தில் இறங்கியுள்ளனர்.

இதன் முக்கிய சந்தேகநபராக கருதப்படும் இராணுவத்திலிருந்து தப்பித்து வந்த நபரின் மனைவியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மனைவிக்கும் தொடர்பிருப்பதாக தகவல்.

எனினும் அவர் தலைமறைவாகியுள்ளார்.jvp
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -