ஊடக அமைச்சரை கெளரவித்த இம்போட் மிரர் ஊடகவலையமைப்பு...!

எமது இம்போட் மிரர் ஊடகவலையமைப்பின் 6வது அகவையை முன்னிட்டு ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக அவர்களை கெளரவிக்கும் வகையின் நினைவுச்சின்னம் ஒன்றினை இம்போட் மிரர் ஊடகவலையமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.எல். முனாஸ் அன்மையில் வழங்கி வைத்தார். 

இச்சந்திப்பின் போது இம்போட் மிரர் ஊடக வலையமைப்பின் நிருவாகக் குழுவினர்களான எம்.வை.அமீர், ஜலீல்  ஜி, ஏ.எம். பறக்கத்துள்ளாஹ், ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை அமைச்சர் இம்போட் மிரர் பற்றிய முழு விபரத்தினையும் பற்றி அறிந்து இம்போட் மிரரின் ஊடகவளர்ச்சியை வாழ்த்தி, 6வது அகவைக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -