பகல்பொழுதில் சமைக்க வேண்டாம்...!

ந்தியாவின் பிஹார் மாநிலத்தில் நிலவும் கடுமையான வெப்பநிலையுடன் கூடிய காலைநிலையால் தற்போது ஏற்படும் தீ விபத்துக்களை தவிர்ப்பதற்காக பகல்பொழுதில் சமைக்க வேண்டாம் என்று இந்தியாவின் பிஹார் மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் கிராம மக்களை கேட்டிருக்கிறார்கள்.

மத வழிபாட்டுக்கான ஹோமம் போன்ற தீயையும் ஏற்ற வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டிருக்கிறார்கள்.

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரியை விட அதிகமாகியிருக்கும் நிலையில், தீ சம்பந்தப்பட்ட சம்பவங்களில் 67 பேர் பலியானதாக வருகின்ற தகவல்களை அடுத்தே இந்த அறிவிப்பு வந்திருக்கிறது.

பெரும்பாலான மக்களின் உயிரிழப்புகள் சமையலின்போது ஏற்பட்ட தீ விபத்துக்களிலேயே நடந்துள்ளன. BBC
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -