கல்முனை பாரிய நகர அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்..!

ல்முனை பாரிய நகர அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலொன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில்  (31) அன்று அமைச்சில் நடைபெற்றது.

இதில் அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகள், பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், மேயர் நிஸாம் காரியப்பர், இணைப்புச் செயலாளர் றகுமத் மன்சூர் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும், நிதிப்பணிப்பாளரும், பிரபல தொழிலதிபருமான ஏ.சி.எஹியாகான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -