அரசியலமைப்புச் சபை உறுப்பினர்கள் பதவி விபரம் - சம்பந்தன், ஹக்கீம்,ரிஷாத், மனோ


புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்காக, முழு நாடாளுமன்றமும் அரசியலமைப்புப் பேரவையாக, இன்று செவ்வாய்க்கிழமை (05) மாறியது. 

அதன் முதற்படியாக,  உப தலைவர்கள் எழுவர் நியமிக்கப்பட்டனர்.  இரண்டாவதாக, வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டது. 

உப தலைவர்கள் 
01. திலங்க சுமதிபால 
02. செல்வம் அடைக்கலநாதன் 
03. கபீர் ஹாசிம் 
04. சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே 
05. திலக் மாரப்பன 
06. மஹிந்த யாப்பா அபேவர்தன 
07. நலிந்த ஜயதிஸ்ஸ 

வழிநடத்தல் குழு 
01. ரணில் விக்கிரமசிங்க 
02. லக்ஷமன் கிரியெல்ல 
03. நிமல் சிறிபால டி சில்வா 
04. ரவூப் ஹக்கீம் 
05. விஜயதாஸ ராஜபக்ஷ 
06. சுசில் பிரேமஜயந்த 
07. ரிஷாட் பதியுதீன் 
08. சம்பிக்க ரணவக்க 
09. டி.எம். சுவாமிநாதன் 
10. மனோ கணேசன் 
11. மலிக் சமரவிக்கிரம 
12. இரா. சம்பந்தன் 
13. அநுரகுமார திஸாநாயக்க 
14. டிலான் பெரேரா 
15. தினேஷ் குணவர்தன 
16. ஜயம்பதி விக்கிரமரட்ண 
17. எம்.ஏ. சுமந்திரன் 
18. துஷிதா ஜயமன்ன 
19. பிமல் ரத்னாயக்க 
20. பிரசன்ன ரணதுங்க 
21. டக்ளஸ் தேவானந்தா 

உப தலைவர்களின் பெயர்களை அவைத் தலைவரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல முன்மொழிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வழிமொழிந்தார்.

வழிநடத்தல் குழுவை நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக முன்மொழிய சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே வழிமொழிந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -