நாட்டில் மனைவியின் கள்ளத்தொடர்பால் வெளிநாட்டில் கணவன் தூக்கில்..

ங்கள் கணவன்மார் இங்கே சூட்டிலும், குளிரிலும் குளித்து, மேலதிகாரிகளின் சிலுவைகளைகளை சுமந்து, அணுதினம் சொந்த மண் வேதனையோடும், உறவுகளின் பிரிவாலான அழுகையோடும், இன்பங்கள் இன்றி துன்பங்களை மட்டும் எதிர்கொண்டு, அல்லல்ப் பட்டு உழைப்பது யாருக்காக...? 

உங்களுக்காகவும், உங்களது குழந்தைகளுக்காகவும் தான் என்பதை ஒரு போதும் மறவாதிருங்கள்.. உங்கள் மீது உங்கள் கணவன் கொண்டுள்ள அதீத நம்பிக்கையை அற்ப உடலாசைக்காகவும், பணம் பொருளிற்காகவும் இழந்து விடாதீர்கள்.. 

அப்படி நீங்கள் நம்பிக்கை துரோகம் செய்ய நினைத்தால் அது மனிதமிருகமே தவிர மனிதமல்ல.
.
நன்றி அபு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :