அமைச்சரவையில் உடனடி மாற்றம் - முக்கியமான அமைச்சர் ஒருவர் பதவி இழக்கலாம்

டனடியாக அமுலக்கு வரும் வகையில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (29) நேற்றைய தினம் காலியில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார். 

இந்த அமைச்சரவை பதவி மாற்றங்களில் முக்கிய அமைச்சரவை அமைச்சர் ஒருவரும் உள்ளடங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலமாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்ட மிக முக்கியமான அமைச்சர் ஒருவர் பதவி இழக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -