அரசாங்கத்தை குறை கூறவேண்டாம் - ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

விவசாயத்திற்கான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் அது குறித்து அரசாங்கத்தை குறை கூறுவதை தவிர்க்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் இந்த வேண்டுகோளை பொலனறுவை மாவட்ட விவசாயிகளிடம் விடுத்துள்ளார்.

ஏப்ரல் முதலாம் திகதி முதல் புதிய போகத்திற்காக தண்ணீர் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், அதற்கு விவசாயிகள் விருப்பம் தெரிவிக்கவில்லை.

இந்தநிலையில், தமிழ் சிங்கள புதுவருடத்தின் பின்னர் விவசாயத்திற்கான தண்ணீரை பெற்றுக் கொடுக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -