2016.04.08 இன்று மன்னார் ஆடை தொழிற்சாலையில் புது வருட விடுமுறை மற்றும் சம்பளம் தொடர்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது.
இவ் ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் யுவதிகளுக்கான பிரச்சனையை தீர்க்கும் முகமாக சம்பவ இடத்திற்கு விஜம் மேற்கொண்ட வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் ஆர்ப்பாட்டக் காரர்களான ஊழியர்களிடம் நேரடியாக பேசி அவர்களின் குறைகளை கேட்டறிந்து பின் அவர்களுக்கான தீர்வை பெற்றுக் கொடுத்துள்ளார்.
மேலும் இந் நிகழ்வில் மன்னார் குரு முதல்வர் அருட்பணியாளர் விக்டர் சோசை அவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது