கி.மா.சபை உறுப்பினர் Shibly Farook Mohamed அவர்களின் வேண்டு கோளுக்கிணங்கமுதலமைச்சர் அல்ஹாபிஸ் நசீர் அஹமத் அவர்களால் பின்வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்கியுள்ளார்.
1.கா/குடி மெத்தைபள்ளி மகாவித்தியாலயம், பாத்திமாபாலிகா வித்தி.ம் 2மாடி கட்டட நிர்மானத்துக்கு 55இலட்சம்.
2.கா/குடி அல்ஹிரா வித்தியாலய பாடசாலை கட்டட திருத்த வேலைக்கு 10இலட்சம்.
3.கா/குடி அன்வர் வித்.. மலசலகூட நிர்மாணம் 5இலட்சம், ஜாமிஉல்லாபிர் வித் கும் 2இலட்சம் 40ஆயிரம்.
4.பாலமுனை அலிகார் மகா வித் 23இலட்சம்
5.கா/குடி ஷாவியா வித் 35இலட்சம்.
6.கா/குடி அமானுல்லாவீதிமற்றும் உமர் ஷரீப்வீதி கொங்கிறீட் இடலுக்கு தலா 20இலட்சம்.
7.கா/குடி சிறுவர்பூங்கா விரிவுபடுத்தலுக்கு 10இலட்சம்
8.கா/குடி மெரைன்ட்ரைவ் (Marine Drive) கொங்கிறீட் இடலுக்கு 1கோடி ரூபாஉம் மேலும் கா/குடி உள்ளக வீதிகளுக்கும் நிதி ஒதுக்கியுள்ளார்.
எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்,
வாழைச்சேனை.