கலாச்சார சீர்கேடுகள் விழிப்புணர்வு மாநாடு..!

ஜுனைட். எம்.பஹ்த்-
காத்தான்குடி தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ) ஏற்பாட்டில் 
"கலாச்சார சீர்கேடுகள் விழிப்புணர்வு மாநாட்டில்" 
"வெட்கத்தை தொலைத்து வரும் முஸ்லிம் சமுகம்" 

எனும் தலைப்பில் M.C.M.ஸஹ்றான்(மஸ்ஹூதி) அவர்களும் "இஸ்லாமிய பெண்களின் ஆடை" எனும் தலைப்பில் M.C.M.சைனி (உமரி) அவர்களும் நிகழ்த்தும் விஷேட சொற்பொழிவு இன்ஷா அல்லாஹ் நாளை (29.04.2016) வெள்ளிக்கிழமை பி.ப.5.00 முதல் காத்தான்குடி குட்வின் சதுக்கத்தில் இடம்பெறும்.

இவ் மாநாட்டில் அனைவரும் கலந்துகொண்டு பயண்பெறுமாறு அழைக்கிறார்கள்..

தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ)
புதிய காத்தான்குடி.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -