எஸ்.எம்.சன்சீர்-
இறக்காமம் மீடியா போறத்தின் சினேகபூர்வ ஒன்று கூடல் நேற்று (வௌ்ளி மாலை) இறக்காமம் மதினாபுர வித்தியாலயத்தில் இவ்வமைப்பின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியளாளருமான எஸ்.எல்.எம்.பிக்கீர் அவர்களின் தலைமையில் ஒன்று கூடப்பட்டது.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட சகல ஊடகவியாளர்களுக்கும் சுமார் 2000 ரூபாய் பொறுமதியான அலுவலக காகிதாதிகள் அடங்கப்பட்ட பொதிகளை தலைவரால் ஊடகவியளாளர்களுக்கு வழங்கி வைப்பதை படங்களில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -