முசலி பிரதேச Champion ஆக மணற்குளம் இளைளுர் கழகம்

எஸ்.எச்.எம்.வாஜித்-

ளைளுர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் நோக்குடன் இளைளுர் சேவைகள் மன்றம் வருடாந்தம் நடாத்தி வரும் கழகங்களுக்கிடையிலான விளையாட்டு போட்டிகள் தற்போது பிரதேச மட்டத்தில் நடைபெற்றுவருவதாக முசலி பிரதேசத்திற்கான இளைளுர் சேவைகள் மன்ற விளையாட்டு அதிகாரி U.S.M.றில்சாத் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்;

முசலி பிரதேசத்தில் உளள் இளைளுர் கழக விளையாட்டுகள் இன்று சிலாவத்துறை பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. அதில் "எல்லே"விளையாட்டு போட்டியில் முசலி பிரதேசத்திற்கான Champion அணியாக மணற்குளம் இளைளுர் கழகம் தெரிவு செய்யபட்டுள்ளது. என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -