வசீம் தாஜுதீன் விவகாரம் : ஒருவர் கைது - புதிய IGPயின் செயற்பாடு

நாரஹேன்பிட பொலிஸ் நிலைய கிரைம் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் சுமித் சம்பிக்க பெரேரா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீனின் மரணம் தொடர்பான வழக்கில் சாட்சிகளை மறைக்க முற்பட்ட குற்றச்சாட்டிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

The CID today arrested former Crime OIC of Narahenpita Police, Champika Perera for allegedly concealing information over the murder of Ruggerite Wasim Thajudeen

Thajudeen was found dead on May 17, 2012 inside his car which appeared to have crashed into a wall in Kirulapone, and the police initially ruled it was an accident. However, subsequent to a fresh investigation, evidence has surfaced which shows that Thajudeen was in fact murdered.

Recently, Colombo Additional Magistrate Nishantha Pieris ordered the CID to arrest everyone involved in the murder.

The arrest comes just hours after, Pujith Jayasundara was appointed as the country’s 34th Inspector General of Police. He received his letter of appointment from President Maithripala Sirisena this afternoon. Highly placed sources said that Jayasundara is fully aware of the culprits behind the murder of Thajudeen.

“We don’t know whether he was waiting for his time to take action…” a source told Colombo Telegraph. Former President Mahinda Rajapaksa’s sons, Namal and Yoshitha is alleged to be involved in the murder.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -