ஐரோட் திட்டத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியில் கிழக்கு மாகாண சபையினால் அமுல் நடத்தப்படவுள்ள IRoad திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவிருக்கும் 600 கிலோ மீட்டர் வீதிகள் தொடர்பான உயர்மட்டக் கூட்டம், அம்பாறை மாவட்ட தமிழ், முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர்களின் பங்களிப்போடு மூன்று மாவட்டங்களிலும் இடம்பெற்று முடிந்தது.
அதன் அடிப்படையில் பிரிக்கப்பட்ட வீதிகளின் விபரம்:
அம்பாரை மாவட்டம்:
01. காரைதீவு பிரதேச சபை - 07 கி.மீ
02. இறக்காமம் பிரதேச சபை - 08 கி.மீ
03. திருகோவில் பிரதேச சபை -08 கி.மீ
04. நாவிதன்வெளி பிரதேச சபை - 08 கி.மீ
05. ஆலையடிவேம்பு பிரதேச சபை - 08 கி.மீ
06. நிந்தவூர் பிரதேச சபை - 08 கி.மீ
07. அட்டாளைச்சேனை பிரதேச சபை - 09 கி.மீ
08. சம்மாந்துறை பிரதேச சபை - 09 கி.மீ
09. பொத்துவில் பிரதேச சபை - 09 கி.மீ
10. அக்கரைப்பற்று பிரதேச சபை - 07. கி.மீ
11. அக்கரைப்பற்று மாநாகர சபை - 8.5 கி.மீ
12. கல்முனை மாநாகர சபை - 8.5 கி.மீ
மீதமானவை சிங்களக்கிராமங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இத்தகவல் உள்ளூராட்சி உதவி ஆணையாளரிடம் இருந்து இம்போட்மிரர் செய்திக்காகப் பெறப்பட்ட தகவல்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -