2007ம் ஆண்டு ரூபவாஹினுக்குள் ஏற்பட்ட கலகம் மஹிந்தவினாலயே...!

2007ம் ஆண்டு ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்குச் சென்றதனால் ஏற்பட்ட கலகம் தொடர்பில் விபரித்துள்ள கூட்டு எதிர்க்கட்சிக்கு உரிமை கோரும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, தான் அங்கு சென்றது மஹிந்த ராஜபக்சவின் வேண்டுகோளுக்கு இணங்கவே என தெரிவித்துள்ளார். 

அங்கு சென்ற மேர்வினின் பேச்சின் பின்னணியில் கை கலப்பு உருவாகி, மேர்வின் சில்வா தாக்கப்பட்டிருந்தார். 

எனினும், அன்றைய தினம் தான் அங்கு செல்ல வேண்டிய எந்தத் தேவையும் இருக்கவில்லையெனவும் மஹிந்தவின் வேண்டுகோளுக்கிணங்கவே அங்கு சென்றதாகவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -