அம்பாறையில் தயா புர எழுச்சிக் கிராமாம் அமைச்சா் சஜித் பிரேமதாசாவினால் நாளை (7) திறந்து வைப்பு...!

அஷ்ரப் ஏ சமத்-
வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சினால் நாடு முழுவதிலும் 300 எழுச்சிக் கிராமங்கள் நிர்மாணிக்கப்படும் திட்டத்தின் கீழ் நாளை (7ஆம் )திகதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு அம்பாறையில் 10 வது உதான கம்மான ”தயாபுர” மக்களிடம் கையளிக்கப்படுகின்றது. 

இவ் வீடமைப்புத் திட்டத்தினை வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாசவினாலும் அமைச்சா் தயா கமகே, அனோமா கமகே ஆகியோரினால் திறந்து வைக்கப்படுகின்றது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 போ்ச் காணிகள் இலவசமாக வழங்கப்பட்டு 289 போ்ச்சில் 25 வீடுகள் நிர்மாணிகக்ப்பட்டுள்ளன. அத்துடன் பாதை, மின்சாரம் நீர் சனசமுக நிலையம் போன்ற அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -