மாவனல்லை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவிகள் சங்கத்தின் ஒன்று கூடல்..!

லங்கையின் பிரபல முஸ்லிம் பாடசாலைகளில் ஒன்றான மாவனல்லை ஸாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவிகள் சங்கத்தின் (OGA) ஒன்று கூடல் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (07) ராழிய வரவேற்பு மண்டபத்தில் இடம் பெற்றது.

கல்வியை சீர்பெறச் செய்யும் சமூகத்தின் மேம்பாட்டிற்குமான பழைய மாணவிகளினதும் நலன்விரும்பிகளினதும் பொறுப்புகளும் பங்களிப்புகளும் சம்பந்தமான சிறப்புரையொன்றும் இந்நிகழ்வில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் மாவனல்லை ஸாஹிரா தேசிய கல்லூரியில் கல்வி கற்ற பழயை மாணவிகள் மற்றும் மாவனல்லையை சேர்ந்த கல்வி மேம்பாட்டிற்கு ஆர்வத்துடன் சேவையாற்றிவரும் தனவந்தர்கள், பிரமுகர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர். 
-OZMA- Shafeek Hussain 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -