வெள்ளம் மற்றும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இம்போட்மிரருடன் நீங்களும் தயாரா..?


லங்கை தேசத்துச் சொந்தங்கள் மழை வெள்ளத்தினாலும், அனர்த்தத்தினாலும் மிகவும் மோசமான நிலமைக்குள் அகப்பட்டு உதவிகளை எதிர்பார்த்து தவித்துக்கொண்டிருக்கின்றனர்.

ஆகவே இம்போட்மிரர் ஊடக வலையமைப்பின் 50 க்கும் மேற்பட்ட அதன் நிருவாக உறுப்பினர்கள் உரிய இடங்களுக்குச் சென்று உதவிகள் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

எனவே இம்போட்மிரர் ஊடக வலையமைப்பினருடன் இணைந்து உதவிகள் செய்யவும் களத்துக்குச் செல்லவும் உங்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

தொடர்புகளுக்கு:

+94 672052077
+94 771276680
+94 776144461
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -