ஒரே நாளில் பேஸ்புக்கை கலக்கிய முதலமைச்சரின் கபாலி ஸ்டைல் -கல்குடா சமீம்..

அண்மையில் வெளி வந்த தென்னிந்திய திரைப்படமான " கபாலி " இன் முன்னோட்டம் இணையதளத்தில் சக்கை போடு போட்டு கொண்டிருக்கும் வேளையில் கிழக்கு மாகாண முதலமைச்சரை காட்சிகளாக கோர்த்து கலக்கி இருக்கிறார் ஓட்டமாவடியை சேர்ந்த சமீம் அவர்கள் . வெளியாகி குறுகிய நேரத்தில் மிகவும் பிரபலமாக ஆகிவிட்டது இந்த முதலமைச்சர் கபாலி முன்னோட்டம் .. 

நீங்களும் பாருங்கள் ..

இது நகைச்சுவைக்காக மட்டுமே தவிர கருத்துக்களுக்காக அல்ல..

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -