கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கடற்படை அதிகாரியொருவரை பொது இடத்தில் வைத்து திட்டிய விவகாரம் தொடர்பில் நேற்றைய தினம் பிரதமர் ரணில் விகரசிங்க உயர் அதிகாரிகளுடனும், இராணுவத்தினருடனும் கலந்துரையாடினர்.
ஏற்கனவே இது விவகாரம் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ள நிலையில் ஜனாதிபதி நாடு திரும்பியதும் இவ்விவகாரம் தொடர்பாக அவருடன் கலந்துரையாடுவதாக இங்கு பிரதமர் வாக்குறுதியளித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -