குறித்த இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டு முக்கியமான தீர்மானங்கள் எடுத்ததாகவும், இத்தீர்மானங்களின் வெளிப்பாடு கிழக்கின் மக்களுக்கான தடையில்லாத அபிவிருத்திக்காகவே என்றும் அத்தீர்மானங்களின் செயற்பாடுகள் இன்னும் சில தினங்களில் வெளிப்படும் என்றும் கூட்டத்தில் கலந்து கொண்ட மாகாணசபை உறுப்பினர் ஒருவர் இம்போட்மிரர் இணையத்தளச் செய்திப்பிரிவுக்குத் தெரிவித்தார்.
முதலமைச்சரின் அவசர அழைப்பில் ஆளும்கட்சி அமைச்சர்கள், உறுப்பினர்கள் சந்திப்பு- நடந்தது என்ன..?
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ்மத் தலைமையில் திருகோணமலை முதலமைச்சர் காரியாலத்தில் விசேட அவசரக் கூட்டம் நேற்று 30.05.2016 மாலை 07.00 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...