வெள்ளவத்தை கடற்கரையில் புதர்களுக்குள் நுழையும் கெமராக்கள்..!

தினமும் நூற்றுக்கு கணக்கான காதலர்கள் புதர்கள் நிறைந்த கொழும்பு வெள்ளவத்தை கடற்கரைக்கு வருகின்றனர்.

எனினும் காதலர்கள் இந்த புதர்களுக்கு வருவதை ஒரு திட்டமிட்ட குழு கண்காணித்து வருவதை அவர்கள் அறிவதில்லை.

சூட்சுமமாக இந்த புதர்களுக்குள் நுழையும் அவர்கள், காதலர்கள் தனியாக இருக்கும் போது கீழ்தரமான செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர்.

சிலர், காதலர்கள் தனியாக இருக்கும் போது அவற்றை கெமராவில் பதிவு செய்வதும், காதலர்களிடம் உள்ள பெறுமதியான பொருட்களை திருடி செல்வதும் தெரியவந்துள்ளது.

இவை அனைத்தும் திட்டமிட்டு செய்யப்படுகின்றன.

இவ்வாறு நபரொருவர், புதரில் நுழைந்திருந்ததை சி.ஐ.ஏ இவ்வாறு பதிவு செய்திருந்தது.ஹி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -