கண்டி பதியுத்தீன் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் இஸ்லாமிய தின விழா..!

ண்டி பதியுத்தீன் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்துள்ள இஸ்லாமிய தின விழா ஜூன் 2ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கல்லூரி மண்டபத்தில் நடைபெறும். வலயக் கல்லூரி பிரதி பணிப்பாளர் பௌஸூன் அமீன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொள்வார். 

கல்லூரி அதிபர் சியாமா ரஹீம் உட்பட வலயக்; கல்விப் பணிப்பாளர்கள் அதிதிகளாய் கலந்து கொள்வர். இஸ்லாமிய தின போட்டியில் வெற்றிபெற்ற மாணவியருக்கு இவ்விழாவில் பரிசில்களும் வழங்கப்படுமென கல்லூரி ஆசிரியை அரபா உதுமான் தெரிவித்தார்.

தகவல்: நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -