முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ஷ, உடல் பயிற்சிகளில் ஈடுபடும் வீடியோ காட்சியை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
குறித்த காணொளியில், அவர் ஒற்றை கயிற்றில் தொங்கி அதன் உச்சிவரை செல்வதும் மற்றும் கம்பியில் தொங்கியவாறு கால்களை உயர்த்தி அந்தரத்தில் தொங்கி பயிற்சியில் ஈடுபடுவதுமாக உள்ளது.
இந்த காணொளியை பார்வையிட்டுள்ள பலர் சிறப்பான பதிவுகளை பதிவேற்றியுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -