பசில் ராஜபக்ஷ சற்று முன்னர் கைது

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பாரிய நிதி மோசடிகள் விசாரணை பிரிவினால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறையில் இடம்பெற்ற காணி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பசில் ராஜபக்ஷ, இன்றைய தினம் மாத்தறை நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாரிய நிதி மோசடிகள் விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -